/
பறந்து விரிந்த தேசமதில்சிறைப்பட்டு கிடக்கின்றோம்சிறகு விரித்து பறந்த நாம்இறகொடிந்து வாழுகின்றோம்தேசம் பல வென்றுவாகை சூடி வளர்ந்த இனம்வாடியது மேனோஅச்சத்தில் உழல்வதுமேனோவஞ்சத்தின் பார்வையதுநம்மேல் விழுந்ததோநம்மை நிலைகுலையச் செய்ததோஉச்சத்தில் கிடந்த நாம்எச்சமாய் இருக்கின்றோம்இனிதானும் விழித்தெழுவோம்சூழ்ச்சி களை முறியடித்துமிச்சத்தை மீட் (டெடுப்)போம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்!

அரசு மரியாதையுடன் ஆஷா போஸ்லே உடல் தகனம்!

நிம்பஸ் ப்ராஜெக்ட் 4வது காலாண்டு விற்பனை 77% உயர்வு!

மகளிர் டி20 உலகக் கோப்பைக்கான பரிசுத் தொகையை உயர்த்திய ஐசிசி; எவ்வளவு தெரியுமா?
வீடியோக்கள்
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
3 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
22 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை
22 மணி நேரங்கள் முன்பு

