ஒருமுறையேனும்: பெருமழை விஜய்

Updated on
1 min read
ஒருமுறையேனும் அம்மாநானும்பெண்ணாய்ப்      பிறந்து...தியாகமே    உருவாய்...பிள்ளையைச் சுமக்கும்பேற்றினை அடைந்து...குடும்பம்  நடத்திகொடுமைப் பட்டு...பழியைச் சுமந்து படும்பாட்டினை யுணர்ந்து...நீபட்ட  துயரத்தைஉள்ள படியே...உணர்ந்திட வேண்டும்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com