/
உணவை உண்ணும் போது போற்றிவணங்கினோமா? விவசாயிகளை!தனதுநலனை விட்டு பொதுநலம் பேணும்செவிலியரை நினைத்தோமா?கனவு காணுங்கள் என்றே உரைத்தஅப்துல் கலாம் புத்தகம் படித்தோமா?தினமும் ஒளி நல்கும் ஆதவனின் செயலைபோற்றி மகிழ்ந்தோமா?அன்பாய் அன்னை அறிவாய் தந்தைஅன்றாடம் வணங்கினோமா?பண்பாய் பழகி பாசத்தை கொட்டும்பாட்டி தாத்தாவை மகிழ வைத்தாமோ?தன்னிகரல்லா தனித்தமிழால் காலத்தால்காவியக் கண்ணதாசன் நினைத்தோமா?எண்ணற்ற எண்ணங்கள் வளைய வந்தாலும்நல்லெண்ணம் ஒன்றே வாழ்வை வளமாக்கும்நினைத்தோமா ? ஒரு முறையேனும்….
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மும்பை இந்தியன்ஸ் பும்ராவை அதிகம் நம்பியிருக்கக் கூடாது: டு பிளெஸ்ஸிஸ்

ஃபிடல் காஸ்ட்ரோ (அமெரிக்காவை கதிகலங்கச் செய்த புரட்சி போராளி)

சான்றோர்...பாலர்

கங்கை நதிப்புறத்து...நவீன இலக்கியச் சிற்பிகள்
வீடியோக்கள்
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு
3 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
17 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை
17 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை
23 மணி நேரங்கள் முன்பு

