/
விவசாயம் செழித்த விவசாயநாட்டில் வினோத வறட்சி யார் இட்ட சாபம் ?மத வெறிகொண்ட மனிதமற்ற மனிதர்கள் கூட்டம் யார் இட்ட சாபம் ?சாதிக் கொடுமை கொண்டு ஆடும் சாதிச்சங்கங்கள் யார் இட்ட சாபம் ?கல்வி வியாபாரமாகி ஊழலில் திளைத்து கல்வித்தரம் தாழ்ந்தது யார் இட்ட சாபம் ?அரசு வேலைக்கு லஞ்சம் சில லட்சங்கள் அரசு வேலைக்கு விலை யார் இட்ட சாபம் ?எளியோர்க்கில்லையா அரசு வேலை என்று தீரும் இந்த தாகம் யார் இட்ட சாபம் ?பணமுதலைகளின் கைப்பாவையாக அரசுகள் யார் மக்களை காப்பார் ? யார் இட்ட சாபம் ?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இந்தியா வருகிறார் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ரூபியோ!

அதிர்ச்சியையும்,வேதனையையும் அளிக்கிறது- ஜன நாயகன் படத்துக்கு குரல் கொடுத்த நடிகர் ரஜினி

பல நிலைகளில் மிக மோசமானது..! - ஜன நாயகன் விவகாரம் குறித்து ஆர்ஜே பாலாஜி!
தொடரும் தாக்குதல்... அமைதிப் பேச்சுக்கு பாகிஸ்தான் செல்லாத ஈரானிய குழு?!
வீடியோக்கள்

வீடியோக்கள்
DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
1 மணி நேரம் முன்பு

வீடியோக்கள்
தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை
4 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை
3 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை
9 ஏப்ரல் 2026

