/
தூசிகள் படிந்தநட்சத்திரங்களைஇதயத்தில் வைத்துதிரிந்துவெற்று சீமைக் கருவேலமாய்இருப்பதை விட;தூசிகளி்ல்லாஇந்தியாவைதூண்டும் வேலையும்;துண்டாடும்இந்தியாவைஒன்றாக்கும் வேலையும்;பொய்யோடு திரியும்அரசியல் வியாதிக்குமருந்து போடும் வேலையும்;பாரம்பரிய மென்றுவெட்டிப் பேச்சுவிடுத்துசெயலாக்க வேலையும்;ஒழுக்கக் கேடுகளைகளைந்துஒழுக்க நெறி வேலையும்;எங்கள் மத ஆண்டவன்தான்உண்மையென்னும் மூடரைஉதைத்துஎல்லா மொன்றெனக் காட்டி;நல்லுலகஞ் சமைக்கநடுங்காமல் நிமிரும்இளைஞர்களே!என்றும்மக்கள் தம்இதயத்தில் இடம்பிடிக்கும்நாயகர்கள்......
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சென்னையில் இன்றும் நாளையும் வெய்யில் 100 டிகிரியைத் தாண்டும்! மற்ற மாவட்டங்களில்?

டிசிஎஸ் நாசிக் அலுவலக விவகாரம்! நான்காண்டுகளில் நடந்தது என்ன?

ஏப்ரல் 23 - கோயம்பேடு சந்தை விடுமுறை!

ருதுராஜ் கெய்க்வாட்டின் பேட்டிங் அணுகுமுறை சரியா? அஸ்வின் சொல்வதென்ன?
வீடியோக்கள்

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
33 நிமிடங்கள் முன்பு

வீடியோக்கள்
ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
16 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
18 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு
19 மணி நேரங்கள் முன்பு

