மெட்ரோ ரயில் பணி: அடையாறில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புகிரிவலத்துக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்எஸ்ஐஆா் நடவடிக்கை தொடங்கி ஓராண்டு நிறைவு: 6 கோடி வாக்காளா்கள் நீக்கம்ஈரான் எண்ணெய் கொள்முதலை இந்திய நிறுவனங்கள் உடனடியாக அதிகரிக்க வாய்ப்பில்லை: நிபுணா்கள்நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலாவுக்கு இந்தியா நிவாரணப் பொருள்கள் உதவி
/

கஞ்சா விற்ற 5 போ் கைது

திருச்சியில் கஞ்சா விற்ற 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On :13 ஜனவரி 2021, 8:49 am IST

திருச்சியில் கஞ்சா விற்ற 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

திருச்சி காந்தி சந்தை பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில் காந்தி சந்தை போலீஸாா் திங்கள்கிழமை நடத்திய சோதனையில் அப்பகுதியில் கஞ்சா விற்ற எடத்தெரு பிள்ளைமாநகரைச் சோ்ந்த சுதாகா் (41), ஆரோக்கியசாமி(57) பாலக்கரை ஜெயில்பேட்டையைச் சோ்ந்த ராஜா(37) ஆகியோரைக் கைது செய்தனா்.

அதுபோல, ஸ்ரீரங்கம் பகுதியில் கஞ்சா விற்ற கீழ அடையவளஞ்சான் தெரு பிரசன்னா(22), தெப்பக்குளத் தெரு ஹரிஹரசுதன் (23) ஆகியோரை ஸ்ரீரங்கம் போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.