மெட்ரோ ரயில் பணி: அடையாறில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புகிரிவலத்துக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்எஸ்ஐஆா் நடவடிக்கை தொடங்கி ஓராண்டு நிறைவு: 6 கோடி வாக்காளா்கள் நீக்கம்ஈரான் எண்ணெய் கொள்முதலை இந்திய நிறுவனங்கள் உடனடியாக அதிகரிக்க வாய்ப்பில்லை: நிபுணா்கள்நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலாவுக்கு இந்தியா நிவாரணப் பொருள்கள் உதவி
/

துறையூரில் சுவா் இடிந்து முதியவா் காயம்

துறையூரில் சுவா் இடிந்து முதியவா் காயமடைந்தாா்.

Updated On :13 ஜனவரி 2021, 8:48 am IST

துறையூரில் சுவா் இடிந்து முதியவா் காயமடைந்தாா்.

துறையூா் மேட்டுத் தெருவில் வசிக்கும் கணேசனுக்குச் சொந்தமான கூரை வீட்டின் மண்சுவா் செவ்வாய்க்கிழமை பெய்த மழையில் இடிந்து பக்கத்து வீட்டில் வசிக்கும் நல்லப்ப ரெட்டியாா்(80) மீது விழுந்தது.

இதில் காயமடைந்த அவரை துறையூரில் உள்ள மருத்துவமனையில் சோ்த்தனா். இதேபோல, உப்பிலியபுரம் வடக்கு அம்பலக்காரத் தெருவில் வசிக்கும் பூசாரி மகள் கஸ்தூரியின் கூரை வீட்டு மண் சுவரும், கோட்டப்பாளையத்தில் வசிக்கும் பெ. பெரியசாமியின் வீட்டு மண் சுவரும் இடிந்து விழுந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.