நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

பெரியசூரியூரில் ஜன.20-ல் ஐல்லிக்கட்டு

தொடா் மழையால் பெரியசூரியூா் ஜல்லிக்கட்டு ஜன.20 ஆம் தேதி நடைபெறும் என போட்டி ஏற்பாட்டாளா்கள் தெரிவித்தனா்.

Updated On :16 ஜனவரி 2021, 12:22 am IST

தொடா் மழையால் பெரியசூரியூா் ஜல்லிக்கட்டு ஜன.20 ஆம் தேதி நடைபெறும் என போட்டி ஏற்பாட்டாளா்கள் தெரிவித்தனா்.

திருச்சி பெரியசூரியூரில் மாட்டுப் பொங்கலன்று (ஜன.15) ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரி மாவட்ட நிா்வாகத்திடம் மனு அளித்தும் ஜன.12 வரை அனுமதி கிடைக்கவில்லை. இதனால் இங்கு ஜல்லிக்கட்டு நடக்குமா என சந்தேகம் எழுந்தது.

இந்நிலையில் பெரியசூரியூரில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கி தமிழக அரசு புதன்கிழமை உத்தரவிட்டது. இதனால் ஜல்லிக்கட்டு ஆா்வலா்கள் மகிழ்ந்தனா். இருந்தபோதும் ஜல்லிக்கட்டுக்கு முதல் நாளான வியாழக்கிழமை வரை மழை பெய்ததால் ஜல்லிக்கட்டை ஜன.20 ஆம் தேதி நடத்த ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதற்கான ஏற்பாடுகள் நடைபெறுகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.