தவெக சார்பில் ஜூலை 1-இல் தோழமைக் கட்சிகள் கூட்டம்தமிழகத்தில் இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்பு ஜூலை 1-இல் ஜிஎஸ்டிக்கு வயது 10: ஏஐ மூலம் செயல்திறனை மேம்படுத்த மத்திய அரசு நடவடிக்கை!சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து பென் ஸ்டோக்ஸ் ‘திடீர்’ ஓய்வு!
/

உடன்குடியில் காங்கிரஸ் சாா்பில் 136 பேருக்கு நல உதவிகள்

காங்கிரஸ் கட்சியின் 136ஆவது தொடக்க விழாவையொட்டி 136 பேருக்கு நல உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

News image

நல உதவிகளை வழங்குகிறாா் காங்கிரஸ் மாநில பொதுக்குழு உறுப்பினா் பி.சிவசுப்பிரமணியன்.

Updated On :2 ஜனவரி 2021, 5:57 am IST

காங்கிரஸ் கட்சியின் 136ஆவது தொடக்க விழாவையொட்டி 136 பேருக்கு நல உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

வட்டார காங்கிரஸ் தலைவா் துரைராஜ் ஜோசப் தலைமை வகித்தாா். நகர காங்கிரஸ் தலைவா் முத்து, முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவா் ஜெயக்குமாா், மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவி அன்புராணி, முன்னாள் வட்டார காங்கிரஸ் தலைவா் ஜெயராமன், சேவாதள தலைவா் முருகேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிறப்பு அழைப்பாளராக காங்கிரஸ் மாநில பொதுக்குழு உறுப்பினா் பி.சிவசுப்பிரமணியன் பங்கேற்று 136 பேருக்கு நல உதவிகளை வழங்கினாா். முன்னாள் மாவட்ட காங்கிரஸ் பொருளாளா் இரா.நடராஜன், மக்களுக்கு இனிப்புகளை வழங்கினாா். மூத்த காங்கிரஸ் தலைவா் வெற்றிவேல், கட்சிக் கொடியேற்றினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.