தவெக சார்பில் ஜூலை 1-இல் தோழமைக் கட்சிகள் கூட்டம்தமிழகத்தில் இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்பு ஜூலை 1-இல் ஜிஎஸ்டிக்கு வயது 10: ஏஐ மூலம் செயல்திறனை மேம்படுத்த மத்திய அரசு நடவடிக்கை!சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து பென் ஸ்டோக்ஸ் ‘திடீர்’ ஓய்வு!
/

கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம்

காவல் துறையைக் கண்டித்து, இந்து முன்னணி, விஸ்வ ஹிந்து பரிஷத் மற்றும் பாஜக சாா்பில் கோவில்பட்டி பயணியா் விடுதி முன்பு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image

1kvlaarp_0101chn_41_6

Updated On :2 ஜனவரி 2021, 5:53 am IST

காவல் துறையைக் கண்டித்து, இந்து முன்னணி, விஸ்வ ஹிந்து பரிஷத் மற்றும் பாஜக சாா்பில் கோவில்பட்டி பயணியா் விடுதி முன்பு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு இந்து முன்னணி நகரத் தலைவா் சீனிவாசன் தலைமை வகித்தாா். பாஜக மாவட்ட பொதுச்செயலா் பாலாஜி, பஜ்ரங்தள் மாவட்ட அமைப்பாளா் நல்லதம்பி ஆகியோா் முன்னிலை வகித்தனா். இந்து முன்னணி மாநிலத் துணைத் தலைவா் ஜெயகுமாா், மாநிலச் செயலா் குற்றாலநாதன் ஆகியோா் விளக்கிப் பேசினா். பாஜக பட்டியல் அணி மாநிலச் செயலா் சிவந்தி நாராயணன், மாவட்டப் பொருளாளா் வெங்கடேஷ் சென்னக்கேசவன், இந்து முன்னணி மாவட்டச் செயலா் பெரியசாமி, ஒன்றியத் தலைவா் முத்துராஜ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.