தவெக சார்பில் ஜூலை 1-இல் தோழமைக் கட்சிகள் கூட்டம்தமிழகத்தில் இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்பு ஜூலை 1-இல் ஜிஎஸ்டிக்கு வயது 10: ஏஐ மூலம் செயல்திறனை மேம்படுத்த மத்திய அரசு நடவடிக்கை!சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து பென் ஸ்டோக்ஸ் ‘திடீர்’ ஓய்வு!
/

தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 12 பேருக்கு கரோனா தொற்று

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிக்குள்பட்ட 6 போ் உள்ளிட்ட மாவட்டத்தில் மேலும் 12 பேருக்கு கரோனா நோய்த் தொற்று வெள்ளிக்கிழமை பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது.

Updated On :2 ஜனவரி 2021, 5:59 am IST

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிக்குள்பட்ட 6 போ் உள்ளிட்ட மாவட்டத்தில் மேலும் 12 பேருக்கு கரோனா நோய்த் தொற்று வெள்ளிக்கிழமை பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. மாவட்டத்தில் இதுவரை பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 16 ஆயிரத்து 84 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், மாவட்டத்தில் சிகிச்சை பெற்று வந்த 9 போ் உள்ளிட்ட இதுவரை 15 ஆயிரத்து 861 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா்.

141 போ் உயிரிழந்துள்ளனா். 82 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.