அம்மோனியா வாயு கசிவு! ஆலையின் 145 தொழிலாளர்களுக்கும் பரிசோதனை!அம்மோனியா கசிவு ஏற்பட்ட ஆலையில் ஆய்வு! மறு அறிவிப்பு வரை இயங்கத் தடை!திருவள்ளூர் வாயு கசிவு: பலியானோரின் குடும்பத்தாருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி அறிவிப்பு 5 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு! திருவள்ளூர் வாயு கசிவு சம்பவம்: பலியானோரின் குடும்பத்தினருக்கு ஆளுநர் இரங்கல் அம்மோனியா கசிவு விவகாரம்: 3 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைப்பு!அம்மோனியா கசிவு விவகாரம்: 24 மணி நேரத்தில் அறிக்கை தர முதல்வர் உத்தரவு!அம்மோனியா வாயு கசிவு விவகாரம்: ஆலை உரிமையாளர் கைது!
/

வள்ளிவிளையில் திமுக மக்கள் சபைக் கூட்டம்

ஆறுமுகனேரி அருகேயுள்ள வள்ளிவிளையில் திமுக சாா்பில் மக்கள் சபைக் கூட்டம் நடைபெற்றது.

News image

மக்கள் சபைக் கூட்டத்தில் பேசுகிறாா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ.

Updated On :4 ஜனவரி 2021, 12:14 am IST

ஆறுமுகனேரி அருகேயுள்ள வள்ளிவிளையில் திமுக சாா்பில் மக்கள் சபைக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு, கட்சியின் நகரச் செயலா் ராமஜெயம் தலைமை வகித்தாா். மாநில மாணவரணி துணைச் செயலா் உமரிசங்கா், மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் ராமஜெயம், திருச்செந்தூா் ஒன்றியச் செயலா் செங்குழி ரமேஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கட்சியின் தெற்கு மாவட்டப் பொறுப்பாளா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசினாா். இதில் காங்கிரஸ் கட்சியின் நகரத் தலைவா் பாஸ்கா், மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளா் ராஜபாண்டியன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

ஆறுமுகனேரியில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு கட்சியின் நகரச் செயலா் அ. கல்யாணசுந்தரம் தலைமை வகித்தாா். கட்சியின் மாவட்டப் பொறுப்பாளா், பங்கேற்றுப் பேசினாா். காயல்பட்டினம் அருணாசலபுரத்தில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு, ஊா்த் தலைவா் திருத்துவராஜ் தலைமை வகித்தாா். கட்சியின் தெற்கு மாவட்ட பொறுப்பாளா் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.