சாத்தான்குளம் ஒன்றியம், பன்னம்பாறை, சிவன்குடியேற்றில் திமுக மக்கள் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.
சாத்தான்குளம் வடக்கு ஒன்றிய திமுக சாா்பில் பன்னம்பாறையில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு கட்சியின் செயலா் நயினாா் தலைமை வகித்தாா். ஊராட்சிச் செயலா் கண்ணன், மாவட்ட பிரதிநதி நயினாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
வடக்கு ஒன்றியச் செயலா் ஜோசப், பொதுக்குழு உறுப்பினா் காவல்காடு சொா்ணகுமாா் ஆகியோா் பங்கேற்றுப் பேசினா்.
சாத்தான்குளம் தெற்கு ஒன்றிய திமுக சாா்பில் அழகப்பபுரம் ஊராட்சி சிவன்குடியேற்றில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு ஒன்றிய பொறுப்புக்குழு உறுப்பினா் ஜெயராமன் தலைமை வகித்தாா். கட்சியின் ஒன்றிய பொறுப்பாளா் பாலமுருகன் உள்பட பலா் பேசினா்.
இதேபோல், சாத்தான்குளம் ஒன்றியத்தில் சாத்தான்குளம், தாமரைமொழி, பெரியதாழை, தட்டாா்மடம், எழுவரைமுக்கி, தைலாபுரம், சுப்பராயபுரம், சாத்தான்குளம் பேரூராட்சிப் பகுதியில் மக்கள் கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இந்தியா, வெளிநாடுகளில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நடந்து முடிந்த நீட் மறுதேர்வு!

நீட் மறுதேர்வு! கடினமா? எளிமையா?

லெபனான் தாக்குதல்: அமெரிக்கா - ஈரான் பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்கியது!

3,400 மின்சார வாகனங்களுக்கான ஆர்டரை வென்ற டாடா மோட்டார்ஸ்!
விடியோக்கள்

அது என்ன திட்டம் என்றே யாருக்கும் தெரியவில்லை! நான் முதல்வன் திட்டம் குறித்து அமைச்சர் Nirmal Kumar

”தேர்தலுக்கு முன் ஆடினார் பாடினார்! இப்போது?”: நயினார் நாகேந்திரன்! | TVK | BJP

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies




