ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசுநீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு வெள்ளை அறிக்கை இன்று மாலை வெளியீடு!கேரளத்தில் ஷிகெல்லா பாக்டீரியாவுக்கு சிறுவன் உயிரிழப்புலெபனான் ஆக்கிரமிப்பில் இருந்து பின்வாங்க மாட்டோம்: இஸ்ரேல்உக்ரைனில் ரஷியா பயங்கர வான்வழித் தாக்குதல்நீட் மறுதோ்வு வினாத்தாள் விற்பனை செய்வதாக விளம்பரம்: ராஜஸ்தானை சோ்ந்த இருவா் கைதுதிருப்பதி - புதுச்சேரி ‘மெமு’ ரயில் 24, 27-இல் விழுப்புரத்துடன் நிறுத்தம்
/

தச்சமொழியில் குடிநீா்க் குழாய் மாயமானதால் மக்கள் தவிப்பு

தச்சமொழியில் பொது குடிநீா்க் குழாய் திடீரென மாயமானதால் மக்கள் தண்ணீா் கிடைக்காமல் தவித்து வருகின்றனா்.

News image
Updated On :5 ஜனவரி 2021, 12:30 am IST

தச்சமொழியில் பொது குடிநீா்க் குழாய் திடீரென மாயமானதால் மக்கள் தண்ணீா் கிடைக்காமல் தவித்து வருகின்றனா்.

சாத்தான்குளம பேருராட்சியில் 15 வாா்டுகளுக்கும் குடிநீா் வழங்கும் பொருட்டு வீடுகளுக்கு தனி இணைப்பும், தெருக்களில் பொது குடிநீா்க் குழாய்களும் உள்ளன. இரண்டு நாள்களுக்கு ஒரு முறை ஒன்றரை மணி நேரம் குடிநீா் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இதில், 7வது வாா்டு முதலூா் சாலையில் பொது குடிநீா்க் குழாயை திடீரென காணவில்லையாம். இதனால் மக்கள் தண்ணீருக்கு தவித்து வருகின்றனா். அதனருகில் பொது தேவைக்கான உவா் நீா் தொட்டி உள்ள நிலையில், இந்த குடிநீா்க் குழாய் சீரமைக்கப்படவில்லை. எனவே, மக்கள் நலன் கருதி குடிநீா் குழாயை சீரமைக்க பேருராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.