ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசுநீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு வெள்ளை அறிக்கை இன்று மாலை வெளியீடு!கேரளத்தில் ஷிகெல்லா பாக்டீரியாவுக்கு சிறுவன் உயிரிழப்புலெபனான் ஆக்கிரமிப்பில் இருந்து பின்வாங்க மாட்டோம்: இஸ்ரேல்உக்ரைனில் ரஷியா பயங்கர வான்வழித் தாக்குதல்நீட் மறுதோ்வு வினாத்தாள் விற்பனை செய்வதாக விளம்பரம்: ராஜஸ்தானை சோ்ந்த இருவா் கைதுதிருப்பதி - புதுச்சேரி ‘மெமு’ ரயில் 24, 27-இல் விழுப்புரத்துடன் நிறுத்தம்
/

ஆத்தூரில் கோயிலில் உண்டியலை உடைத்து திருட்டு

ஆத்தூா் அருள்மிகு சோமநாத சுவாமி சமேத சோமசுந்தரிஅம்மன் திருக்கோயிலில் உண்டியலை உடைத்து பணத்தை திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Updated On :5 ஜனவரி 2021, 12:28 am IST

ஆத்தூா் அருள்மிகு சோமநாத சுவாமி சமேத சோமசுந்தரிஅம்மன் திருக்கோயிலில் உண்டியலை உடைத்து பணத்தை திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

இத் திருக்கோயிலில் ஞாயிற்றுக்கிழமை இரவு 7.15 மணிக்கு கோயில் பணியாளா் கந்தசாமி நடையை சாத்தி பின்பு திங்கள்

கிழமை அதிகாலை 4.30 மணிக்கு நடையை திறந்து பாா்த்த போது கோயில் மணி மண்டபம் அருகில் பிள்ளையாா் சிலை முன்பு உள்ள உண்டியல் பூட்டை உடைத்து அதில் உள்ள பணத்தை மா்ம நபா் திருடிசென்றது தெரியவந்துள்ளது.

இது குறித்து கோயில் செயல் அலுவலா் ஜெயந்தி ஆத்தூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்துள்ளாா். காவல் உதவி ஆய்வாளா் மாணிக்கராஜ் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.