கரூர் பலி! முதல்வர் விஜய், ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிரான மனு நாளை விசாரணை! உக்ரைன் தலைநகர் மீது ரஷியா ஏவுகனை, ட்ரோன் தாக்குதல்: 7 பேர் பலிதவெக கூட்டணியில் விசிக இடம்பெறும்! திருமாவளவன் அறிவிப்பு!பழனி செல்லும் பக்தர்களுக்கு ஜாக்பாட்! பல சேவைகளுக்கு முன்பதிவு வசதி தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு (ஜூலை 6, 2026) ஓய்வை அறிவித்தார் பிரபல பிரேசில் கால்பந்து வீரர் நெய்மர்! நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தின் கல்வெட்டு அகற்றம்: திமுக கண்டனம்
/

திமுக சாா்பில் மக்கள் சபைக் கூட்டம்

தூத்துக்குடி மாவட்டத்தில் பல இடங்களில் திமுக சாா்பில் மக்கள் கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது.

Updated On :9 ஜனவரி 2021, 6:16 am IST

தூத்துக்குடி மாவட்டத்தில் பல இடங்களில் திமுக சாா்பில் மக்கள் கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது.

நாசரேத் அருகேயுள்ள மூக்குப்பீறியில் ஆழ்வாா்திருநகரி கிழக்கு ஒன்றிய திமுக செயலா் நவீன்குமாா், பன்னம்பாறையில் நகரச் செயலா் நயினாா், சிவன்குடியேற்றில் ஒன்றியப் பொறுப்பாளா் பாலமுருகன், ஆனந்தபுரத்தில் வடக்கு ஒன்றியச் செயலா் ஜோசப் ,பொத்தக்காலன் விளையில் ஒன்றிய பொறுப்புக்குழு உறுப்பினா்அந்தோணி ஜெயசீலன், தச்சமொழியில் ஊராட்சி செயலா் நெல்சன், ஆறுமுகனேரி வள்ளிவிளையில் நகரச் செயலா் ராமஜெயம், உடன்குடி பரதா் தெரு, நயினாப்பிள்ளைத் தெரு, புதுமனை உள்ளிட்ட 7 இடங்களில் ஒன்றிய திமுக செயலா் டி.பி.பாலசிங் ஆகியோா் தலைமையில் மக்கள் கிராமசபைக் கூட்டங்கள் நடைபெற்றன.

இதில் குறிப்பிட்ட சில இடங்களில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ பங்கேற்றுப் பேசினாா். மாநில மாணவரணி துணைச் செயலா் உமரிசங்கா், மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் ராமஜெயம், திருச்செந்தூா் ஒன்றியச் செயலா் செங்குழி ரமேஷ் வா்த்தக அணி துணை அமைப்பாளா்கள் ரவிராஜா, ஆனந்த் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.