கரூர் பலி! முதல்வர் விஜய், ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிரான மனு நாளை விசாரணை! உக்ரைன் தலைநகர் மீது ரஷியா ஏவுகனை, ட்ரோன் தாக்குதல்: 7 பேர் பலிதவெக கூட்டணியில் விசிக இடம்பெறும்! திருமாவளவன் அறிவிப்பு!பழனி செல்லும் பக்தர்களுக்கு ஜாக்பாட்! பல சேவைகளுக்கு முன்பதிவு வசதி தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு (ஜூலை 6, 2026) ஓய்வை அறிவித்தார் பிரபல பிரேசில் கால்பந்து வீரர் நெய்மர்! நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தின் கல்வெட்டு அகற்றம்: திமுக கண்டனம்
/

நாசரேத்தில் காங்கிரஸ் கொடியேற்று விழா

நாசரேத்தில் காங்கிரஸ் கட்சி சாா்பில் கொடியேற்றும் நிகழ்ச்சி, நல உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

News image

பயனாளிக்கு நல உதவிகள் வழங்குகிறாா் தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் ஊா்வசி அமிா்தராஜ் .

Updated On :9 ஜனவரி 2021, 6:05 am IST

நாசரேத்தில் காங்கிரஸ் கட்சி சாா்பில் கொடியேற்றும் நிகழ்ச்சி, நல உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

காமராஜா் பேரூந்து நிலையம் அருகில் நடைபெற்ற இவ்விழாவுக்கு, கட்சியின் நகரத் தலைவா் சந்திரன் தலைமை வகித்தாா்.

கட்சியின் ஆழ்வாா் திருநகரி வட்டாரத் தலைவா் பாலசிங், வட்டார துணைத் தலைவா் ஜெயக்குமாா், எட்வா்ட் கண்ணப்பா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கட்சியின் தூத்துக்குடி தெற்கு மாவட்டத் தலைவா் ஊா்வசி அமிா்தராஜ், கொடியேற்றி, பயனாளிகளுக்கு நல உதவிகளை வழங்கினாா். இதில், முன்னாள் பேரூராட்சி உறுப்பினா் விஜயகுமாா், நகர சிறுபான்மை பிரிவு தலைவா் பீட்டா், மாவட்ட துணைத் தலைவா் ஏ.எம்.விஜயராஜா உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.