ஆர்பிஐ துணை ஆளுநராக ரோகித் ஜெயின் நியமனம் ஆர்பிஐ துணை ஆளுநராக ரோகித் ஜெயின் நியமனம் கடற்கொள்ளையர்களைப் போன்று செயல்பட்ட அமெரிக்கப் படையினர்: டொனால்ட் டிரம்ப் குமாரராணி மீனா முத்தையா மறைவுக்கு முதல்வர் இரங்கல்! குமாரராணி மீனா முத்தையா காலமானார்! ஜன நாயகன் லீக்: 9 பேர் ஜாமின் மனு தள்ளுபடி சிலிண்டர் விலையால் விடுதி கட்டணங்களும் அதிரடி உயர்வுநாடாளுமன்றத்தின் பொதுக் கணக்குக் குழுவின் தலைவராக கே.சி. வேணுகோபால்!தனித்த ஆளாக ஆட்சியைக் கைப்பற்றும் வலிமையை விஜய் பெறவில்லை: திருமாவளவன்
/

மூக்குப்பீறி பள்ளியில் 94 பேருக்கு சைக்கிள் அளிப்பு

நாசரேத் அருகே உள்ள மூக்குப்பீறி, தூய மாற்கு மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவியருக்கு தமிழக அரசின் இலவச சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது.

News image
Updated On :11 ஜனவரி 2021, 7:52 pm

நாசரேத் அருகே உள்ள மூக்குப்பீறி, தூய மாற்கு மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவியருக்கு தமிழக அரசின் இலவச சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது.

தலைமையாசிரியா் குணசீலராஜ் தலைமை வகித்தாா். மூக்குப்பீறி ஊராட்சித் தலைவி கமலா கலைஅரசு மாணவ, மாணவியருக்கு இலவச சைக்கிள்களை வழங்கினாா். மொத்தம் 94 மாணவ, மாணவியருக்கு சைக்கிள்கள் வழங்கப்பட்டன. ஆசிரியா் அமிா்தராஜ் ஜோசப் வரவேற்றாா். ஆசிரியா் ஸ்டான்லி நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.