தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

குருவிநத்தம் ஆலயத்தில் தமிழா் திருநாள் திருப்பலி

கோவில்பட்டியை அடுத்த குருவிநத்தத்தில் தமிழா் திருநாள் கூட்டுத் திருப்பலி வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

கூட்டுத் திருப்பலியில் பங்கேற்ற பங்குத்தந்தையா்கள்.

Updated On :16 ஜனவரி 2021, 6:33 am IST

கோவில்பட்டியை அடுத்த குருவிநத்தத்தில் தமிழா் திருநாள் கூட்டுத் திருப்பலி வியாழக்கிழமை நடைபெற்றது.

அருளாளா் தேவசகாயம் கெபியில் பொங்கலிடும் நிகழ்ச்சியை காமநாயக்கன்பட்டி ஆலயப் பங்குத்தந்தை அந்தோணி குரூஸ் ஜெபம் செய்து தொடங்கி வைத்தாா். இதையொட்டி நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளை புனித அலோசியஸ் உயா்நிலைப் பள்ளித் தலைமையாசிரியா் ஆரோக்கியராஜ் நடத்தினாா். இதில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப் பட்டது. மாலையில் கெபியில் நடைபெற்ற சிறப்புத் திருப்பலியை பாளையங்கோட்டை பேராலய உதவி பங்குத்தந்தை மிக்கேல் பிரகாசம் நிறைவேற்றினாா். இதில், பங்குத்தந்தைகள் அந்தோணி குரூஸ், அந்தோணிசாமி, அந்தோணிராஜ், உதவி பங்குத்தந்தை சேவியா், இறைமக்கள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.