அதிமுகவில் இருந்து விலகினார் நடிகை கெளதமி!பாமகவால்தான் 31 தொகுதிகளில் அதிமுக வெற்றி: சி.வி. சண்முகம் மின்வெட்டை நீக்க போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும்: முன்னாள் அமைச்சர் வி. செந்தில்பாலாஜி ஜூன் 17-ல் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்பிரான்ஸில் ஜூன் 17-ல் பிரதமர் மோடி - டிரம்ப் சந்திப்பு!
/

தீராத நோயும் தீரும்!

காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் வட்டத்தில் உள்ளது குண்ணங்குளத்தூர் கிராமம். செங்கல்பட்டிலிருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ளது.

News image
Updated On :21 மார்ச் 2013, 4:32 pm IST

காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் வட்டத்தில் உள்ளது குண்ணங்குளத்தூர் கிராமம். செங்கல்பட்டிலிருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ளது. இங்கே மங்களாம்பிகை உடனாய கும்பேஸ்வர சுவாமி அருள்புரிகிறார். கும்பேஸ்வரரை வழிபட்டால் தடைபட்ட திருமணம் நடந்தேறும். தீராத நோயையும் தீர்க்கும் நாயகியாக அருள்புரிகிறாள் மங்களாம்பிக்கை.சிறப்புகள் பல வாய்ந்த பழைமையான இக்கோயிலில் வருகிற 27ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

தகவலுக்கு: 96771 11377. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.