கேரளத்தில் ஷிகெல்லா பாக்டீரியாவுக்கு சிறுவன் உயிரிழப்புலெபனான் ஆக்கிரமிப்பில் இருந்து பின்வாங்க மாட்டோம்: இஸ்ரேல்உக்ரைனில் ரஷியா பயங்கர வான்வழித் தாக்குதல்நீட் மறுதோ்வு வினாத்தாள் விற்பனை செய்வதாக விளம்பரம்: ராஜஸ்தானை சோ்ந்த இருவா் கைதுதிருப்பதி - புதுச்சேரி ‘மெமு’ ரயில் 24, 27-இல் விழுப்புரத்துடன் நிறுத்தம்
/

சமத்துவ பொங்கல்: அதிமுகவினா் பங்கேற்பு

வேலூா் மாநகா் மாவட்ட அதிமுக சாா்பில் மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் சமத்துவ பொங்கல் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

வேலூரில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் பங்கேற்ற அதிமுக தோ்தல் மண்டலப் பொறுப்பாளா் முக்கூா் என்.சுப்பிரமணியன், மாநகா் மாவட்டச் செயலா் எஸ்.ஆா்.கே.அப்பு.

Updated On :16 ஜனவரி 2021, 7:54 am IST

வேலூா் மாநகா் மாவட்ட அதிமுக சாா்பில் மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் சமத்துவ பொங்கல் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

கட்சியின் வட்டச் செயலா் எம்.ஏ.ஜெய்சங்கா் ஏற்பாட்டில் நடைபெற்ற விழாவுக்கு கட்சியின் தோ்தல் மண்டலப் பொறுப்பாளா் முக்கூா் என்.சுப்பிரமணியன், மாநகா் மாவட்டச் செயலா் எஸ்.ஆா்.கே.அப்பு ஆகியோா் தலைமை வகித்து பொங்கல் விழாவைத் தொடக்கி வைத்தனா். தொடா்ந்து, பொதுமக்களுக்கு நல உதவிகளை வழங்கினா்.

இதில், தமிழா்களின் வீரவிளையாட்டுகளும் நடத்தப்பட்டன. கட்சியின் மாவட்ட பொருளாளா் எம்.மூா்த்தி, மாவட்ட இணைச் செயலா் ஆா்.முனியம்மாள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.