அஜித்தின் விவேகம் படத்தின் ட்ரைலர்
அஜித் நடிக்கும் அனிருத் இசையில் உருவாகி வரும் படம் 'விவேகம்'. காஜல் அகர்வால், அக்சரா ஹாசன், தம்பி ராமைய்யா என பல நடிக்கின்றனர். இந்நிலையில் அஜித் நடித்து வரும் விவேகம் படத்தின் ட்ரைலர் வெளியானது.
Updated On :17 ஆகஸ்ட் 2017, 10:29 am




