வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தின் டீஸர்
சுந்தர். சி இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்து வரும் திரைப்படம் 'வந்தா ராஜாவதன் வருவேன்'. இதில் நடிகர் சிம்புவுடன் மேகா ஆகாஷ், கேத்ரின் தெரசா, மகத், ரோபோ சங்கர் மற்றும் யோகிபாபு நடித்துள்ளனர்.
Updated On :11 டிசம்பர் 2018, 7:40 am




