சினிமா
வேட்டி கட்டு பாடல் வீடியோ
அஜித் - சிவா கூட்டணியில் உருவாகியுள்ள படம் விஸ்வாசம். இப்படத்தின் ‘வேட்டி கட்டு’என்ற பாடலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.