போத ஏறி புத்தி மாறி படத்தின் டிரைலர்
குறும்படங்களில் நடித்த தீரஜ் என்பவர் நாயகனாகவும், பிரதைனி சர்வா என்ற மாடல் அழகி நாயகியாக நடித்துள்ள படம் 'போத யேறி புத்தி மாறி'. இதில் மீரா மிதுன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
Updated On :31 ஜூலை 2019, 11:11 am





