சினிமா
விசித்திரன் படத்தின் டீசர்!
இயக்குநர் பாலா தயாரித்துள்ள 'விசித்திரன்'. இந்த படத்தின் டீசரை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் நடிகர் சூர்யா. இதில் நாயகனாக சுரேஷ் நடிக்க, நாயகியாக பூர்ணா, மது ஷாலினி ஆகியோர் நடித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.