'அதிகாரம்' படத்தின் டீசர் வெளியீடு!
வெற்றிமாறன் தயாரிப்பில் ராகவா லாரன்ஸ் நடிக்கும் 'அதிகாரம்' படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் என ஒரே நேரத்தில் பல மொழிகளில் உருவாகிறது.
Updated On :20 ஜூலை 2021, 11:16 am



