கதிர் திரைப்படத்தின் டீசர் வெளியீடு
இயக்குநர் தினேஷ் இயக்கியுள்ள கதிர் திரைப்படத்தின் டீசரை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டார். இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர்கள் வெளியாகி மிகுந்த வரவேற்பைப் பெற்றிருந்தன.
Updated On :4 செப்டம்பர் 2021, 12:47 pm





