வெந்து தணிந்தது காடு படத்தின் 'மறக்குமா நெஞ்சம்' பாடல் வெளியானது
சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் 'மறக்குமா நெஞ்சம்' பாடல் வெளியானது. வேல்ஸ் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரித்துள்ள இந்தப் படத்தில் ஷித்தி இத்னானி நடித்துள்ளார்.
Updated On :14 ஆகஸ்ட் 2022, 6:11 pm




