'காசேதான் கடவுளடா' பாடல் வெளியானது
அஜித் குமார் நடிப்பில் உருவாகியுள்ள 'துணிவு' திரைப்படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடலான 'காசேதான் கடவுளடா' வெளியானது. இதில் சமுத்திரகனி, சுந்தர், மகாநதி சங்கர் ஆகியோர் நடித்துள்ளனர்.
Updated On :19 டிசம்பர் 2022, 4:20 pm




