ராங்கி படத்தின் டிரெய்லர் வெளியானது
நடிகை த்ரிஷா நடிப்பில் உருவாகியுள்ள 'ராங்கி' திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது. சரவணன் இயக்கத்தில், லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு இயக்குநர் முருகதாஸ் கதை எழுதியுள்ளார்.
Updated On :24 டிசம்பர் 2022, 10:32 am





