'தேன்மொழி' பாடல் வெளியானது
நடிகர் தனுஷ் நடித்துள்ள திருச்சிற்றம்பலம் படத்தின் தேன்மொழி பாடல் வெளியானது. மேலும் படத்தில் ராஷி கண்ணா, நித்யா மேனன், பிரியா பவானி ஷங்கர், பாரதிராஜா, பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் நடிததுள்ளனர்.
Updated On :31 ஜூலை 2022, 10:48 am





