வடிவேலு குரலில் 'அப்பத்தா' விடியோ பாடல் வெளியானது
'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்' படத்தில் வடிவேலு பாடியுள்ள 'அப்பத்தா' பாடல் வெளியானது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு வடிவேலு நாயகனாக நடிக்கும், இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது.
Updated On :19 நவம்பர் 2022, 12:09 pm




