மார்க் ஆண்டனி படத்தின் இரண்டாவது பாடல் வெளியானது
மார்க் ஆண்டனி படத்தின் 2வது பாடல் ஆதிக் ரவிச்சந்திரன் குரலில் வெளியானது. நடிகர் விஷால், எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள மார்க் ஆண்டனி திரைப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார்.
Updated On :23 ஆகஸ்ட் 2023, 4:16 pm



