சினிமா
மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி டிரைலர் வெளியானது
அனுஷ்காவின் மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. சமீபகாலமாக எந்த படத்திலும் நடிக்காமல் இருந்த அனுஷ்கா தற்போது மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி என்ற படத்தில் நடித்துள்ளார்.