மலைக்கோட்டை வாலிபன் படத்தின் டீசர் வெளியானது
மலைக்கோட்டை வாலிபன் படத்தின் டீசரை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் அடுத்தாண்டு (2024) பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது.
Updated On :7 டிசம்பர் 2023, 12:35 pm


