மாயவலை படத்தின் டீசர் வெளியானது
படத்தின் டீசரை இயக்குநர்களான வெற்றிமாறன், சேரன், சசிகுமார், சமுத்திரக்கனி, கரு.பழனியப்பன், நடிகர் பொன்வண்ணன் மற்றும் பாடலாசிரியர் சினேகன் ஆகியோர் வெளியிட்டனர். யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார்.
Updated On :9 டிசம்பர் 2023, 12:14 pm



