ராங்கி படத்தின் 'பனித்துளி' பாடல் வெளியானது
த்ரிஷாவின் நடிப்பில் வெளியாகும் திரைப்படம் ராங்கி. படத்தில் அதிரடி ஆக்ஷன் காட்சிகளில் நடிகை த்ரிஷா நடித்துள்ளார். இந்நிலையில் ராங்கி படத்திலிருந்து 'பனித்துளி' பாடல் வெளியானது.
Updated On :11 ஜனவரி 2023, 4:39 pm



