'பத்து தல' படத்தின் டீசர் வெளியானது
சிம்பு நடித்துள்ள பத்து தல திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்த படத்தை கௌதம் கார்த்திக், பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
Updated On :4 மார்ச் 2023, 10:57 am




