டியர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது
ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகும் படம் 'டியர்'. இதில் ஜி.வி.பிரகாஷ் குமார் - ஐஸ்வர்யா ராஜேஷுடன் இணைந்து நடித்திருக்கும் 'டியர்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டனர்
Updated On :8 மே 2023, 2:49 pm




