மாமன்னன் படத்தின் ராசா கண்ணு பாடல் வெளியானது
'மாமன்னன்' படத்தின் 'ராசா கண்ணு' பாடல் வெளியாகி ட்ரெண்டிங்கில் உள்ளது. மாரி செல்வராஜ் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, ஃபகத் ஃபாசில் உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் 'மாமன்னன்'.
Updated On :22 மே 2023, 1:11 pm





