டூரிஸ்ட் ஃபேமிலி பாடல்கள் வெளியானது!
சசிகுமார் நடித்துள்ள டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் அனைத்து பாடல்களும் அடங்கிய ஜூக்பாக்ஸ் வெளியானது.
Updated On :23 ஏப்ரல் 2025, 2:21 pm
சசிகுமார் நடித்துள்ள டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் அனைத்து பாடல்களும் அடங்கிய ஜூக்பாக்ஸ் வெளியானது.
படத்தில் சிம்ரன், யோகி பாபு, எம்.எஸ்.பாஸ்கர், மிதுன் ஜெய்சங்கர், கமலேஷ் ஆகியோர் நடித்துள்ளனர்.
மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.