/
உண்மைச் சம்பவங்களை மையமாகக் கொண்டு இந்தப் படத்தின் பெயர் 'தி பெங்கால் ஃபைல்ஸ்' என மாற்றப்பட்டுள்ளதாக கடந்த சில நாள்களுக்கு முன்பு படக்குழுவினர் அறிவித்தனர்.
இந்நிலையில், திரைப்படத்தின் புதிய டீசரை அதன் தயாரிப்பு நிறுவனங்கள் தங்களது யூடியூப் பக்கங்களில் வெளியிட்டுள்ளன. இந்த டீசரில், உங்களை காஷ்மீர் காயப்படுத்தியிருந்தால், பெங்கால் பயமுறுத்தும்’ எனும் வாக்கியங்கள் இடம்பெற்றுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.




