வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

வித் லவ் டைட்டில் டீசர்!

டூரிஸ்ட் பேமிலி படத்தின் மூலம் இயக்குநராக சாதித்த அபிஷேன் ஜீவிந்த் தற்போது நாயகனாக அறிமுகமாகும் படம் வித் லவ்.

Updated On :22 நவம்பர் 2025, 6:47 am

இணையதளச் செய்திப் பிரிவு

summary

டூரிஸ்ட் பேமிலி படத்தின் மூலம் இயக்குநராக சாதித்த அபிஷேன் ஜீவிந்த் தற்போது நாயகனாக அறிமுகமாகும் படம் வித் லவ்.

சௌந்தர்யா ரஜினிகாந்தின் சியோன் ஃபிலிம்ஸ், எம்ஆர்பி என்டர்டெயின்மென்ட் உடன் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.

அபிஷேன் ஜீவிந்த் நாயகனாக நடித்த முதல் படத்தின் டைட்டில் டீசரை ரஜினி வெளியிட்டு படக்குழுவினரை வாழ்த்தி உள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.