செய்திகள்
கஜா புயலின் கோரத்தாண்டவம் !
கஜா புயல் தாக்கியதில் நாகை, திருவாரூர், தஞ்சை மாவட்டங்களில் பல்லாயிரக்கணக்கான மரங்கள் முறிந்து விழுந்தன. மரங்கள் வேரோடு விழுந்ததில் மின்கம்பங்களும் சாய்ந்து விழுந்ததால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.