மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசுநீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு வெள்ளை அறிக்கை இன்று மாலை வெளியீடு!கேரளத்தில் ஷிகெல்லா பாக்டீரியாவுக்கு சிறுவன் உயிரிழப்புலெபனான் ஆக்கிரமிப்பில் இருந்து பின்வாங்க மாட்டோம்: இஸ்ரேல்உக்ரைனில் ரஷியா பயங்கர வான்வழித் தாக்குதல்நீட் மறுதோ்வு வினாத்தாள் விற்பனை செய்வதாக விளம்பரம்: ராஜஸ்தானை சோ்ந்த இருவா் கைதுதிருப்பதி - புதுச்சேரி ‘மெமு’ ரயில் 24, 27-இல் விழுப்புரத்துடன் நிறுத்தம்
/

ஜே.சி.பி. பறிமுதல்

கள்ளக்குறிச்சி அருகே ஆலத்தூரில் உள்ள ஏரியில் திருட்டுத்தனமாக மண் அள்ளுவதற்காக கொண்டு வரப்பட்ட ஜே.சி.பி வாகனத்தை செவ்வாய்க்கிழமை

Updated On :2 மே 2013, 12:29 pm IST

கள்ளக்குறிச்சி அருகே ஆலத்தூரில் உள்ள ஏரியில் திருட்டுத்தனமாக மண் அள்ளுவதற்காக கொண்டு வரப்பட்ட ஜே.சி.பி வாகனத்தை செவ்வாய்க்கிழமை இரவு  கோட்டாட்சியர் சி.ராஜசேகரன் பறிமுதல் செய்தார்.

இந்த வாகனம், கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது. இந்த திடீர் சோதனையின்போது கோட்டாட்சியருடன் கிராம நிர்வாக அலுவலர் ரவிச்சந்திரன் உடன் இருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.