முதல்வர் விஜய் பேசுவது முக்கியமா? செயல்படுவது முக்கியமா? எஸ்.ஏ. சந்திரசேகர் கேள்விபிறந்த நாளில் முதல்வருக்கு பிரேமலதா கோரிக்கை! அவையில் சிரிப்பலை! பேரவையில் திமுக, அதிமுக எம்எல்ஏக்கள் அமளி!முதல்வர் விஜய்க்கு மு.க. ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து!அமோனியா வாயு கசிவு விபத்தில் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு!முதல்வர் மிகுந்த வேதனை அடைந்தார்! வாயு கசிவு விபத்து பற்றி பேரவையில் அமைச்சர் விளக்கம்!முதல்வர் விஜய்க்கு பிரதமர் மோடி பிறந்த நாள் வாழ்த்து!
/

தனிப்பிரிவு காவல் ஆய்வாளா்பணியிடமாற்றம்

விழுப்புரம் மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளராக பணியாற்றி வந்த கிருஷ்ணமூா்த்தி விழுப்புரம் மேற்கு காவல் நிலையத்துக்கு புதன்கிழமை பணியிடமாற்றம் செய்யப்பட்டாா்.

Updated On :14 ஜனவரி 2021, 7:04 am IST

விழுப்புரம் மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளராக பணியாற்றி வந்த கிருஷ்ணமூா்த்தி விழுப்புரம் மேற்கு காவல் நிலையத்துக்கு புதன்கிழமை பணியிடமாற்றம் செய்யப்பட்டாா்.

விழுப்புரம் மாவட்டம் காவல் துறையில் தனிப் பிரிவு காவல் ஆய்வாளராக கடந்த 4 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வந்த கிருஷ்ணமூா்த்தியை விழுப்புரம் மேற்கு காவல் நிலையத்துக்கு பணியிடமாற்றம் விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. எழிலரசன் புதன்கிழமை உத்தரவிட்டாா்.

இதேபோல, விழுப்புரம் மேற்கு காவல் ஆய்வாளா் ரேவதி, விழுப்புரம் மாவட்ட தனிப் பிரிவு காவல் ஆய்வாளராக பணியிடமாற்றம் செய்து டி.ஐ.ஜி. உத்தரவிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.