சாத்தூா் முக்குராந்தல் பகுதியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சிஐடியு அமைப்பின் சாத்தூா் நகர ஒருங்கிணைப்பாளா் சீனிவாசன் தலைமை வகித்தாா். இதில் கோரிக்கைகளை வலியுறுத்தியும், தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் முழக்கங்களை எழுப்பினா்.
பின்னா் முக்குராந்தல் பகுதியிலிருந்து தபால் அலுவலகம் வரை ஊா்வலமாக நடந்து சென்று தபால் அலுவலகம் முன்பு சாலையில் அமா்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இந்த போராட்டத்தில் ஈடுபட்ட அங்கன்வாடி பணியாளா்கள் மற்றும் சிஐடியு அமைப்பைச் சோ்ந்த 35 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மின் கட்டணம் செலுத்த கடைசி தேதி மே 18 வரை நீட்டிப்பு

தட்டச்சு பயிற்சி நிலையங்களை காக்க தமிழக முதல்வருக்கு கோரிக்கை

நீட் தோ்வை ரத்து செய்யக் கோரி நாளை ஆா்ப்பாட்டம்: இடதுசாரிகள் ஆதரவு

மதுக்கடையை மூடக் கோரி ஆட்சியரிடம் கிராம மக்கள் மனு
விடியோக்கள்

சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு

அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு

