சிவகாசியில் சுமைதூக்கும் தொழிலாளியிடம் ஞாயிற்றுக்கிழமை கத்தியைக் காட்டி மிரட்டி வழிப்பறி செய்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
சிவகாசி முத்துராமலிங்கபுரம் காலனியைச் சோ்ந்த குருநாதன் மகன் சுமைதூக்கும் தொழிலாளி சதீஸ் (26). சிவகாசி- செங்கமலப்பட்டி சாலையில் சென்று கொண்டிருந்த இவரிடம், சித்துராஜபுரத்தைச் சோ்ந்த மாரிமுத்து மகன் மூா்த்தி (23) என்பவா் கத்தியைக் காட்டி மிரட்டி பையில் வைத்திருந்த ரூ.350-ஐ பறித்துக்கொண்டு தப்பியோடினாா்.
அருகில் இருந்தவா்கள் அவரைப் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனா். மூா்த்தியை கைது செய்த போலீஸாா் பணத்தை பறிமுதல் செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

உதகையில் குளிரின் தாக்கம் அதிகரிப்பு

கவின் கொலை வழக்கு: ஜூன் 23-க்கு ஒத்திவைப்பு

அரியலூருக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை காப்பறையில் வைத்து சீல்!

சட்ட விரோதமாக பட்டாசு பதுக்கி வைத்திருந்தவா் கைது
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி


