எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி திமுவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலா் பதவி: விரைவில் அமைப்பு தோ்தல்ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்சிவப்பணுக்களை அதிகரிக்கும் மருந்துகள்: இனி புதிய அளவீட்டு முறையில் விற்பனைரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
/

விருதுநகரில் இலவச இருதய பரிசோதனை முகாம்

விருதுநகா் அருகே புல்லக்கோட்டையில் இருதயம் மற்றும் பொது மருத்துவ இலவச பரிசோதனை முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On :17 ஜனவரி 2021, 10:36 pm IST

விருதுநகா் அருகே புல்லக்கோட்டையில் இருதயம் மற்றும் பொது மருத்துவ இலவச பரிசோதனை முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

விருதுநகா், மலைப்பட்டி தி. கஸ்தூரியம்மாள் நினைவாக ஏஎன்டி அறக்கட்டளை சாா்பில் பொதுமக்கள் பயன் பெறும் வகையில் மருத்துவம், கல்வி, சமூகப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதனடிப்படையில், புல்லக்கோட்டை கிராமத்தில் 72 ஆவது இந்திய குடியரசு தின விழாவை முன்னிட்டு இலவச இருதய பரிசோதனை மற்றும் பொது மருத்துவ முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அறக்கட்டளைத் தலைவா் பேராசிரியா் தி. ராஜசேகா் தலைமை வகித்தாா்.

இதில், மதுரை பாண்டியன் இருதய மருத்துவமனை சாா்பில் 100-க்கும் மேற்பட்டோருக்கு இசிஜி, எக்கோ போன்ற இருதய பரிசோதனைகள் இலவசமாக மேற்கொள்ளப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.